March 09, 2014

மறுபடியும் முதல் முப்பது நாட்கள்

கவிதையில் முத்தங்களும்
முத்தத்தில் கவிதைகளும்
புதைந்தே போகட்டும்
# மறுபடியும்  முதல் முப்பது நாட்கள்

மறுபடியும் முதல் முப்பது நாட்கள்

காலை முழுதும் வரவுகள்
மாலை முழுதும் செலவுகள்
இரவெல்லாம் நஷ்டமும், இலாபமும்
# மறுபடியும்  முதல் முப்பது நாட்கள்