August 01, 2017

முதலில்
வெட்கப்பட கற்றுக்கொள்.
பிறகு
வெட்கப்பட்டு கற்றுக்கொள்.

July 31, 2017

செய்த பிழைகளை
புது பிழைகள் கொண்டு
சரி செய்வோமடி.
இதழ்கள் கடன் கிடைக்குமா?

July 29, 2017

நான் இருக்கையில்
உனக்கெதற்கடி எடை காணும் இயந்திரம்?
இடை காட்டு, உன் எடை சொல்கிறேன்.