November 14, 2010

நீ தொடுக்கும் மலர்ச்சரத்தில்
பூக்களுக்குள் இருக்கும்
இடைவெளியில் புரிகிறது,
நம் பிரிவின் உன் வலி

No comments:

Post a Comment