எனக்காக நீ எழுதிய சிறந்த கவிதை - உன் வெட்கம்
உனக்காக நான் எழுதிய சிறந்த கவிதை - என் காதல் கடிதங்கள்
நமக்காக நாம் எழுதிய சிறந்த கவிதை - நம் திருமண அழைப்பிதல்

No comments:
Post a Comment