April 20, 2011

என் வீட்டுக் குங்குமச்சிமிழுக்கும்
என் விரல்களுக்கும்
சாப விமோச்சனம் தர
எப்போது வரப்போகிறாய்?

No comments:

Post a Comment