முன்பெல்லாம் நீ பேசும் வார்த்தைகள்
பாடலாய் என் செவிகளில் இசைந்து போகும்,
இப்போதெல்லாம் உன் வார்த்தைகள்
மணமேடை மந்திரங்களாய்த்தான் ஒலிக்கின்றன
பாடலாய் என் செவிகளில் இசைந்து போகும்,
இப்போதெல்லாம் உன் வார்த்தைகள்
மணமேடை மந்திரங்களாய்த்தான் ஒலிக்கின்றன
No comments:
Post a Comment