April 28, 2011

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில்
முதற்பரிசு வாங்கிய எனக்கு,
உனக்காக எழுதும் மடலுக்கு
ஏனோ வார்த்தைகள் தட்டுப்பாடு

No comments:

Post a Comment