May 15, 2011

உதிரிகளாய் இருக்கின்றன
உனக்காக என் பேனா பூத்த பூக்கள்,
எப்போது வரப்போகிறாய்
தொடுக்கவும், சூடிக் கொள்ளவும்?

No comments:

Post a Comment