November 07, 2011

ஆயிரம் வார்த்தைகள் விவரிக்காததை
ஒற்றை வர்ணத்தில் சொல்லும் ஓவியம் போல்,
என்னைப் பிரிந்த உன் ஏக்கத்தை சொல்ல
இந்த அணைப்பே போதும்

No comments:

Post a Comment