November 09, 2011

உன் தாவணி தழுவிப்போன
என் வீட்டு மல்லிகைச் செடி
இப்போதெல்லாம்
சிவப்பு நிறத்தில்தான் பூக்கிறது

No comments:

Post a Comment