என் நீயும், உன் நானும் ...
November 07, 2011
உன் காதல் கும்பாபிஷேகத்திற்கு
என் ஆலயம் எப்போதோ தயார்,
உன் மௌனப் பஞ்சாங்கத்தில் மட்டும்
ஏனோ முகூர்த்த நாட்களே இல்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment