January 04, 2012

நீ மட்டும் இரு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாய்,
கருத்தரிக்காமலே போய் விட்டது நம் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்

No comments:

Post a Comment