என் நீயும், உன் நானும் ...
January 31, 2012
என் கன்னங்கள் உன் இதழ்களின் ரேகைகளையும்
என் கைகள் உன் கைகளின் ரேகைகளையும்
தேடும் ஒரு அமைதியான இரவின் நிமிடம் இது.
ஏக்கத்தைக் கரைக்கிறேன், பெரு மூச்சுகளில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment