January 05, 2012

தகப்பன் பெயருக்குப் பதிலாய்,
கணவன் பெயரை, நீ சேர்த்துக்கொண்டும் கூட
என் அலைபேசியில் இருக்கும்
உன் செல்லப் பெயரை மாற்ற மனம் வரவில்லையடி எனக்கு.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்

No comments:

Post a Comment