January 18, 2012

என் ஆடைகளில் உன் குங்குமம்,
உன் ஆடைகளில் என் வாசனை,
நம் ஆடைகளில் மீதமுள்ள வெட்கங்கள்.
இது நம் முதல் நெருக்கம்

No comments:

Post a Comment