July 13, 2016

உனக்கு எதற்க்கடி
நகச் சாயமும், உதட்டுச் சாயமும்?
வானவில் பெற்ற ஒரே இளவரசி நீதானடி.
# ஆகையால் நான் உன்னைக்  காதலிக்கிறேன்.

No comments:

Post a Comment