November 30, 2010

நான் கன்னத்தில் கை வைத்தேன்
கப்பல் ஒன்றும் கவிழ்ந்து போகவில்லை,
நீ கன்னத்தில் கை வைத்தாய்
நானே கவிழ்ந்து போனேன்

No comments:

Post a Comment