November 11, 2010

உனது வலது கை அறியாமல்
உன் இடது கையில் ஒளிந்திருக்கும்
கைக்குட்டையைப் போல்,
எனக்குள்ளே ஒளிந்து போகிறாய்
யாரும் அறியாமல்

No comments:

Post a Comment