என் நீயும், உன் நானும் ...
November 13, 2010
இப்போது நான் உன்னைப் பிரிந்திருப்பதால்
நீ மலர்களை சூடுவதே இல்லையாமே?
உன் வீட்டு பூச்செடி
எனக்கு காற்றுவழிச் செய்தி அனுப்பியிருக்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment