November 19, 2010

உன் வெட்கத்திடம்
என் மனமும்,
உன் மெளனத்திடம்
என் கடித வரிகளும்
தோற்றுத்தான் போகின்றன

No comments:

Post a Comment