November 20, 2010

கல்லூரி இயற்பியல் ஆய்வகம் -
என்னைக்கடந்து செல்லும் நீ
வீசிப்போகிறாய் ஒரு ஒற்றைப்பார்வை,
என் உயிரியலில் ஆரம்பிக்கின்றன
அழகிய வேதியியல் மாற்றங்கள்

No comments:

Post a Comment