November 24, 2010

கல்லூரி - நாம் நடந்துபோகும் சாலை
நீ வரும்போது உன் மீது அர்ச்சனை செய்ய
ஆயிரமாயிரம் மலர்களோடு மரங்கள்,
உன் மேல் விழும் மலர்களை
சேகரிக்க உன் பின்னே நான்...

No comments:

Post a Comment