November 23, 2010

கல்லூரி பேருந்து நிறுத்தம் -
நான் போகும் பேருந்துகள்
எல்லாமே பாலைவனம்,
நீ செல்லும் பேருந்து மட்டுமே
எனக்கு சோலைவனம்

No comments:

Post a Comment