November 25, 2010

கல்லூரி மகளிர் விடுதிச்சாலை -
ஆயிரம் மகளிரின் கால்தடங்கள்
மண்ணில் பதிந்தாலும்,
நான் தேடுவது என்னமோ
உன் காலடித்தடம் தான்

No comments:

Post a Comment