கல்லூரி - நமது வகுப்பறை
நீ வரும் முன்னே
நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்
ஒரு போர்க்களம்,
நீ வந்த பின்
எனக்குள் ஆரம்பிக்கிறது
ஒரு போர்க்களம்
நீ வரும் முன்னே
நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்
ஒரு போர்க்களம்,
நீ வந்த பின்
எனக்குள் ஆரம்பிக்கிறது
ஒரு போர்க்களம்
No comments:
Post a Comment