November 20, 2010

வர்ணங்களில் வெட்கப்பூ பூக்கும்
ஒரு நடமாடும் செடி நீ,
உன்னை வருடிப்போக
மட்டுமே வரும் தென்றல் நான்

No comments:

Post a Comment