என் நீயும், உன் நானும் ...
December 21, 2010
முட்கள் நிறைந்த மூங்கிலாய்
இருந்த நான்,
உன்னால் இப்போது
காற்றை வாங்கி இசையாக்கும்
புல்லாங்குழல் என மாறிப்போயிருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment