December 15, 2010

காட்டுத்தீயைப் போல்
கொழுந்துவிட்டு எரியும் நம் பிரிவில்
அவ்வப்போது அணைக்க வந்து போகும்
மழைத்துளிகள் போல் கரிசனம் தருகின்றன
உன் மின்னஞ்சலின் கொஞ்சலும்
உன் தொலைபேசி முத்தமும்

No comments:

Post a Comment