December 06, 2010

காகிதத்தில் என் காதலை எழுதும்போது
கிடைக்கும் ஆயிரமாயிரம் வார்த்தைகள்,
உன்னை நேரில் பார்க்கும்போது
எங்கே ஓடிப்போகின்றன?

No comments:

Post a Comment