என் நீயும், உன் நானும் ...
December 06, 2010
எங்கேயோ எப்படியோ
எதாவது ஒரு திரைப்படப்பாடலின் வரி,
உன்னைப்பற்றியோ
என்னைப்பற்றியோ
இல்லை நம்மைப்பற்றியோ
நினைக்க வைக்கத்தான் செய்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment