December 09, 2010

கதை நாயகியின் பெயரும்
உன் பெயரும் ஒன்றாய் இருப்பதால்,
கதையே இல்லாத திரைப்படம் கூட
மிக இனிமையாகத்தான் இருக்கிறது

No comments:

Post a Comment