என் நீயும், உன் நானும் ...
December 08, 2010
நீ கொடுக்கும் முத்தத்தில்
சத்தத்தை மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு
மற்ற எல்லாவற்றையும் திருடிக்கொள்கிறது
இந்த பொல்லாத தொலைபேசி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment