என் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் கூட
நான் தவறவிட்ட
உன் மார்கழி ஈரக் கூந்தலையும்
நீ வரையும் ஓவியக் கோலங்களையும்
நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன
நான் தவறவிட்ட
உன் மார்கழி ஈரக் கூந்தலையும்
நீ வரையும் ஓவியக் கோலங்களையும்
நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன
No comments:
Post a Comment