December 25, 2010

உன் மௌனம் என்னும் நெருப்பில்
என்னுடைய சொற்கள் அனைத்தையும்
எரித்துப்போய் விட்டாய்.
சொற்கள் மட்டும்தான் தீர்ந்துபோய்விட்டன,
ஆனால் அந்த நெருப்பையும் அணைக்கும்
என் காதல் ஊற்றுக்கள்
இன்னும் வற்றிப்போய்விடவில்லை

No comments:

Post a Comment