January 12, 2011

தோழி திருமணத்திற்காக
சொந்த ஊருக்குப் போய்விட்டாய்,
நம் வீடு மட்டுமல்ல
நானும் கூட உன் வாசத்தை
இழந்துதான் போயிருக்கிறோம்

No comments:

Post a Comment