January 11, 2011

பிரதி மாதமும் இரண்டு நாட்கள்
நீ உன் பிறந்த வீட்டுக்குப் போய் விடுகிறாய்,
இருபத்தெட்டு நாட்களாக வளர்ந்த நான்
அந்த இரண்டு நாட்களில்
முழுதும் தேய்ந்து போய் விடுகின்றேன்

No comments:

Post a Comment