January 29, 2011

வீட்டு முற்றத்தில்
மீண்டும் நம் மழை நாட்கள் வந்துவிட்டன,
கப்பல்கள் விட நீயும்
கவிழ்ந்துபோக நானும் தயார்

No comments:

Post a Comment