January 29, 2011

அருகிலே அணைந்து தூங்கும் நீ
தூக்கத்தில் பேசும் புரியாத வார்த்தைகளின் நடுவே
என் செல்லப் பெயரும் வருகையில்,
என் தூக்கம் கலைந்து போகின்றது

No comments:

Post a Comment