January 14, 2011

பூப்பறிக்க ஊரில் நீ இல்லாததால்
கொல்லைப்புறத்து மல்லிகைப் பூக்களும்,
சூடிவிட உன் கூந்தல் இல்லாததால் என் கைகளும்
வாடியும் ஏங்கியும் போயிருக்கின்றன

No comments:

Post a Comment