என் நீயும், உன் நானும் ...
January 18, 2011
தூக்கம் கலைந்த நடுநிசிகளிலும்
என் கைகளின் எல்லைகளுக்குள்
நீ இல்லாமல் இருக்கிறாய்,
தகப்பன் வீட்டிலிருந்து
எப்போது திரும்புவாயடி?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment