January 20, 2011

'இன்னும் என் மகள் ஒரு வாரம் இருக்கட்டுமே'
என்று சொல்லும் உன் அப்பாவின் ஆசையில்,
என் பிரிவு ஏக்கங்கள் ஏனோ மறைந்து போகின்றன

No comments:

Post a Comment