நம் வீட்டு தொலைக்காட்சியில்
உனக்குப் பிடித்த பாடல் போய்க்கொண்டிருக்கிறது,
சமையலறையில் இருந்து உடன்பாட்டு பாட
நீ இங்கு ஊரில் இல்லாததால்
மனம் ஏனோ பாடலில் ஒட்டவில்லை
உனக்குப் பிடித்த பாடல் போய்க்கொண்டிருக்கிறது,
சமையலறையில் இருந்து உடன்பாட்டு பாட
நீ இங்கு ஊரில் இல்லாததால்
மனம் ஏனோ பாடலில் ஒட்டவில்லை
No comments:
Post a Comment