உன்னுடைய இந்த புகைப்படத்தை
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்
நீ புதிதாகவும் இன்னும் அழகாகவும் தெரிகிறாய்,
உன்னுடைய இன்னொரு புகைப்படத்தை
இப்போதைக்கு திருடவேண்டிய அவசியம் இல்லை
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்
நீ புதிதாகவும் இன்னும் அழகாகவும் தெரிகிறாய்,
உன்னுடைய இன்னொரு புகைப்படத்தை
இப்போதைக்கு திருடவேண்டிய அவசியம் இல்லை
No comments:
Post a Comment