வானவில் கருப்பு-வெள்ளை
நிறக்கலவயாய்ப் போனது,
மின்னல் கீற்றுக்களில்
வர்ணஜாலங்கள் தெரிகின்றன.
என்னடி மாயம் செய்து போனாயடி
என்னைக்கடந்து போகையில்?
நிறக்கலவயாய்ப் போனது,
மின்னல் கீற்றுக்களில்
வர்ணஜாலங்கள் தெரிகின்றன.
என்னடி மாயம் செய்து போனாயடி
என்னைக்கடந்து போகையில்?
No comments:
Post a Comment