April 09, 2011

பத்து வார்த்தைகள் கொண்ட
காதல் கடிதம் உனக்காக எழுத,
இதுவரை ஆயிரம் காகிதங்களை
கசக்கிப்போட்டு விட்டேன்.
இந்த பத்தும் ஆயிரமும்,
உன்னுடைய 'ஒற்றை' சொல்லுக்காகத்தான்

No comments:

Post a Comment