புவி ஈர்ப்பு விசைக்கும்
காதல் ஈர்ப்பு விசைக்குமான போட்டியில்
காதல் ஈர்ப்பு விசைதான் வென்றது,
இன்னும் பறக்கிறேன் வானத்தில், உன்னுடைய காதலினால்
காதல் ஈர்ப்பு விசைக்குமான போட்டியில்
காதல் ஈர்ப்பு விசைதான் வென்றது,
இன்னும் பறக்கிறேன் வானத்தில், உன்னுடைய காதலினால்
No comments:
Post a Comment