May 31, 2011

நீயும் நானும் ஒரே துருவமாய் இருந்தாலும்
நம் உதடுகள் எப்போதுமே எதிரெதிர் துருவங்கள்தான்.
ஈர்ப்பு விசையிடம், பிரிப்பு விசை தோற்றுத்தான் போகிறது

No comments:

Post a Comment