என் நீயும், உன் நானும் ...
May 26, 2011
நிறைய முத்தங்கள், கொஞ்சம் வெட்கம்
- நம் தொலைபேசி நிமிடங்கள்,
ஓரிரண்டு முத்தங்கள், நிறைய வெட்கம்
- நம் தனிமை நிமிஷங்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment