May 16, 2011

நீ வரத் தாமதமாகும்
சில வினாடிகளிலேயே ,
என் நக நுனிகளுக்கும் என் பற்களுக்கும் இடையே
முடிந்து போகின்றன சில உலகப்போர்கள்

No comments:

Post a Comment