May 17, 2011

அடியும் சரி, அணைப்பும் சரி
நம் மகனுக்கு மட்டும்தான்,
இப்போதெல்லாம் அணைக்கப் போனால்
அடிதான் மிஞ்சுகிறது

No comments:

Post a Comment